முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள் >> நாட்பட்ட சிறுநீரக நோய்களுக்கான காரணங்கள்
நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான (CKD) காரணங்கள் எவை?

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் மிக முக்கிய காரணங்கள். ஒவ்வாமை கோளாறுகள், மருந்துகள், அடர் உலோகங்கள், மரபு நோய்கள் போன்றவை மற்ற காரணங்களாகும். நீரிழிவும் உயர் இரத்த அழுத்தமும் மிக முக்கிய காரணங்களாக இருப்பதால், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எல்லோரும் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது ஆல்புமின் அளவை கண்டறிய சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

கூடுதல் தகவல்கள்

இங்கே விளம்பரப்படுத்தவும்..