முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள் >> அறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய்?

உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)

அறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏன்?
அறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)

சிறுநீரகத்தில் ஏறத்தாழ 180 லிட்டர் நுண்வடிப்பு உருவாவதால், சிறுநீரகத்தில் நாட்பட்ட பாதிப்பு இருந்தபோதிலும் சிறுநீரின் அளவு வழக்கமாக வெளியேறுவதற்கான சாத்தியமுள்ளது. எனவே 90% சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான அளவு சிறுநீர் வெளியேறலாம். சிறுநீரக நோயானாது, நாட்பட்டதாக இருக்கும் போது, சிறுநீர் சார்ந்த அறிகுறிகளை அடிக்கடி உருவாக்குவதில்லை. நோய் நாட்பட்டதாக இருக்கும் போது, உடலும் அதற்கேற்ப மாற்றியமைகிறது.

கூடுதல் தகவல்கள்

இங்கே விளம்பரப்படுத்தவும்..